அரவந்திகேபுரம்
கருநாடக சிற்றூர்
அரவந்திகேபுரம் (Aravantigepura) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஆனேகல் நகரின் புறநகர் பகுதியாகும். இது பெங்களூர் நகர மாவட்டத்தின் ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.
அரவந்திகேபுரம் | |
---|---|
புறநகர் பகுதி | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
வட்டம் | ஆனேகல் |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 247 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 562 106 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகுஇந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 64.56 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 54 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 247 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 109 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 138 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 58.30% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 63.77% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 51.38% என்றும் உள்ளது.[2]
குறிப்புகள்
தொகு- ↑ "Census 2011, Aravantigepura typo village Data".
- ↑ "Aravantigepura Village in Anekal (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.