அரவிந்த் குமார்
அரவிந்த் குமார் (Aravind Kumar; பிறப்பு 14 சூலை 1962) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2021 அக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரை பணியாற்றியுள்ளார். இவர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக 2009 ஜீன் முதல் 2021 அக்டோபர் வரை பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றி உள்ளார்.[1]
Hon'ble Justice அரவிந்த் குமார் | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 பெப்பிரவரி 2023 | |
பரிந்துரைப்பு | தனஞ்சய ய. சந்திரசூட் |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
பதவியில் 13 அக்டோபர் 2021 – 12 பெப்பிரவரி 2023 | |
பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 26 சூன் 2009 – 12 அக்டோபர் 2021 | |
பரிந்துரைப்பு | கொ. கோ. பாலகிருஷ்ணன் |
நியமிப்பு | பிரதீபா பாட்டீல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூலை 1962 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aravind Kumar takes oath as the new Chief Justice of Gujarat High Court". The Hindu (in Indian English). 2021-10-13. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.