அரிஓம் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அரிஓம் யாதவ் (Hariom Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிர்சாகஞ்ச் (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினர் ஆவார். இவர் மிருதுளா யாதவின் தந்தைவழி மாமா ஆவார். மிருதுளா யாதவ் சைபாயின் பிளாக் பிரமுக் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜ் பிரதாப் சிங் யாதவின் (தேஜு) தாயார் ஆவார்.[3] இவர் உத்தரப்பிரதேசத்தின் சிர்சாகஞ்ச் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தற்பொழுது அரிஓம் யாதவ் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[4][5][6]

அரிஓம் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேசம்
பதவியில்
மார்ச்சு 2017 – 2022
பதவியில்
மார்ச்சு 2012 – மார்ச்சு 2017
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
தொகுதிசிர்சாகஞ்ச்
பதவியில்
பிப்ரவரி 2002 – மே 2007
முன்னையவர்அசோக் யாதவ்
பின்னவர்அசோக் யாதவ்
தொகுதிசிக்கோகாபாத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஆகத்து 1958 (1958-08-04) (அகவை 66)[1]
பிரோசோபாத் மாவட்டம்[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சமாஜ்வாதி கட்சி[1]
துணைவர்(கள்)ராம்சக்தி யாத்வ், ஜில்லா பஞ்சாத்து அதியாகாஷ், பைரோபாத்து
பிள்ளைகள்விஜய் பிரதாப் சிங் யாதவ் (எ) சோட்டா பையா மேனாள் ஜில்லா பஞ்சாத்து அதியாகாஷ், பைரோபாத்து
பெற்றோர்வித்யாராம் யாதவ் (தந்தை)[1]
வாழிடம்சிக்கோஹாபாது
முன்னாள் கல்லூரிநரைன் கல்லூரி, ஆக்ரா பல்கலைக்கழகம்[2]
தொழில்விவசாயி & அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

அரிஓம் யாதவ் பிரோசாபாத் மாவட்டத்தில் பிறந்தார். நரேன் கல்லூரியில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

அரியோம் யாதவ் மூன்று முறை உத்தரப்பிரதேச சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக சிர்சாகஞ்ச் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பதவிகள் வகித்தன

தொகு
# முதல் வரை பதவி கருத்துகள்
01 பிப்ரவரி 2002 மே 2007 உறுப்பினர், 14வது சட்டமன்ற உறுப்பினர் சிகோகாபாத், சமாஜ்வாதி கட்சி
02 மார்ச் 2012 மார்ச் 2017 உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர் சிர்சாகஞ்ச், சமாஜ்வாதி கட்சி
03 மார்ச் 2017 பதவியில் உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர் சிர்சாகஞ்ச், சமாஜ்வாதி கட்சி

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஓம்_யாதவ்&oldid=3743732" இலிருந்து மீள்விக்கப்பட்டது