அல்லியம் காரினேட்டம்

(அரினேரியா அகுலியேடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலியம் காரினாட்டம் (Allium carinatum, keeled garlic[3] or witch's garlic) 60 செ.மீ உயரம் வரை வளரும் நீண்டகால தாவரமாகும். இது ஆசியா, துருக்கியின் சில பகுதிகள் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவலாக உள்ளது. பல இடங்களில் ஒரு அலங்கார தாவரமாகவும், அதன் நறுமணமுள்ள சுளைகள் உணவில் சுவைக்காகவும் பயன்படுகிறது.[4]

அல்லியம் காரினேட்டம்
Allium carinatum[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. carinatum
இருசொற் பெயரீடு
Allium carinatum
கரோலஸ் லின்னேயஸ்
வேறு பெயர்கள் [2]
Species synonymy
  • Aglitheis carinata (L.) Raf.
    • Allium asperum G.Don
    • Allium calcareum Reut.
    • Allium consimile Jord. ex Gren. & Godr.
    • Allium denticulatum Kit.
    • Allium flexifolium Jord. ex Gren. & Godr.
    • Allium flexum Waldst. & Kit.
    • Allium flexuosum Host 1827, illegitimate homonym not d'Urv. 1822 (syn of A. staticiforme)
    • Allium foetidum Willd.
    • Allium monserratense Pourr. ex Willk. & Lange
    • Allium montenegrinum Beck & Szyszyl.
    • Allium pratense Schleich. ex Kunth.
    • Allium purpureum Schur
    • Allium violaceum Willd.
    • Cepa carinata (L.) Bernh.
    • Codonoprasum carinatum (L.) Rchb.
    • Codonoprasum consimile (Jord. ex Gren. & Godr.) Fourr.
    • Codonoprasum flexifolium (Jord. ex Gren. & Godr.) Fourr.
    • Raphione carinata (L.) Salisb.

வகைகள்

தொகு

பல்வேறு தாவர பெயர்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் இரண்டு மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன:[5]] அலியம் காரினாட்டம் சிற்றினம்: காரினெட்டம் - இனங்கள் மிகுதி அலியம் காரினாட்டம் சிற்றினம் புல்செல்லம் (G.Don) Bonnier & Layens - மத்திய ஐரோப்பா + பால்கன்

விளக்கம்

தொகு

அலியம் காரினாட்டம் ஒரு சிறிய 15 மிமீ நீள ஒற்றைப் பூண்டு, தட்டையான இலைகள் மற்றும் தண்டின் நுனியில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் கீழ்நோக்கி தொங்கிக் கொண்டுள்ளன குடைமஞ்சரிப் பூக்களைக் கொண்டுள்ளது.[6][7]

பரவல்

தொகு

அலியம் காரினாட்டம், ஸ்பெயினிலிருந்து துருக்கி வரையிலான மத்தியதரைக் கடல் பகுதியில் தோன்றியதாக கருதப்படுகிறது, வடக்கில் ஸ்வீடன் மற்றும் பால்டிக் குடியரசு பகுதியிலும் காணப்படுகிறது. இது பிரித்தானிய தீவுகளில் இயற்கையாகவே உள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1796 painting, Figure 38 from Deutschlands Flora in Abbildungen at http://www.biolib.de Author Johann Georg Sturm, Painted by Jacob Sturm; published by Kurt Stüber
  2. "The Plant List". Archived from the original on 2019-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  3. "BSBI List 2007". Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  4. Plants for a Future
  5. 5.0 5.1 Kew World Checklist of Selected Plant Families[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Linnaeus, Carl. 1753. Species Plantarum 1: 297.
  7. Altervista Schede di Botanica, Allium carnatum
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லியம்_காரினேட்டம்&oldid=3932664" இலிருந்து மீள்விக்கப்பட்டது