அரிபதா பாகுலி
இந்திய அரசியல்வாதி
அரிபதா பாகுலி (Haripada Baguli) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கிசான் மசுதூர் பிரச்சா கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக சாகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1957 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் இவர் 1957 மற்றும் 1962 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கக்திவீப் தொகுதியில் பிரச்சா சோசலிச கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இரண்டு முறையும் தோல்வியடைந்தார்.[3][4]
அரிபதா பாகுலி Haripada Baguli | |
---|---|
அரிபதா பாகுலி | |
சட்டமன்ற உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 1952–1957 | |
தொகுதி | சாகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அரிபதா பாகுலி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | கிசான் மசுதூர் பிரச்சா கட்சி |
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் ஆண்டு |
தொகுதி | கட்சி | முடிவு | மூலம் | |
---|---|---|---|---|---|
1952 மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் | சாகர் தொகுதி | கிசான் மசுதூர் பிரச்சா கட்சி | வெற்றி | [1] | |
1957 மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் | கக்தீவிப் தொகுதி | பிரச்சா சோசலிச கட்சி | தோல்வி | [3] | |
1962 மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் | கக்தீவிப் தொகுதி | பிரச்சா சோசலிச கட்சி | தோல்வி | [4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of West Bengal". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
- ↑ Achintyarup Ray (31 May 2009). "Minister echoes Mamata on central aid". TNN. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.
... Haripada Baguli, the first MLA of Sagar.
- ↑ 3.0 3.1 "Statistical Report on General Election, 1957 to the Legislative Assembly of West Bengal". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
- ↑ 4.0 4.1 "Statistical Report on General Election, 1962 to the Legislative Assembly of West Bengal". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.