அரியசு மலபாரிகசு

அரியசு மலபாரிகசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அரிடே
பேரினம்:
அரியசு
இனம்:
அ. மலபாரிகசு
இருசொற் பெயரீடு
அரியசு மலபாரிகசு
டே, 1877

அரியசு மலபாரிகசு (Arius malabaricus) என்பது அரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பூனை மீன் சிற்றினம் ஆகும்.[1] இது பிரான்சிசு டே என்பவரால் விவரிக்கப்பட்டது.[2] இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல் மற்றும் உவர் நீரில் வாழ்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2016). "Arius malabaricus" in FishBase. April 2016 version.
  2. Day, F. 1877 (Aug.) [ref. 4886] The fishes of India; being a natural history of the fishes known to inhabit the seas and fresh waters of India, Burma, and Ceylon. Part 3: 369-552, Pls. 79-138.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியசு_மலபாரிகசு&oldid=3516064" இலிருந்து மீள்விக்கப்பட்டது