அரிஷ் சந்திர மாத்தூர்
இந்திய அரசியல்வாதி
அரிஷ் சந்திர மாத்தூர் (4 சூன் 1904 -சூலை 1968) என்பவர் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் நிர்வாகி ஆவார்.[1][2] 1962இல் ஜலோர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் 1957இல் பாலி மக்களவைத் தொகுதியிலிருந்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசு அரசுகளில் அமைச்சராகவும் மாத்தூர் இருந்தார். எச். சி. எம். இசாசத்தான் மாநில பொது நிர்வாக நிறுவனம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
அரிஷ் சந்திர மாத்தூர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1957-1962 | |
தொகுதி | பாலி |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1962-1967 | |
தொகுதி | ஜலோர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகுஇந்திய தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் by எஸ். பி. சிங் சுட், அஜித் சிங் சுட்