அருணாச்சல மொழிகள்
அருணாச்சல மொழிகள் என்பது இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பேசப்படும் பல்வேறு மொழிகளைக் குறிப்பதாகும். இவை இந்தியப் பாரம்பரியத்தின்படி சீன-திபெத்திய மொழிக் குடும்பமாக சில அறிஞர்களால் வகைப்படுத்தப்படுகின்றன.
அருணாச்சல் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
அருணாசலப் பிரதேசம் |
மொழி வகைப்பாடு: | சீன-திபெத்திய மொழிகள்? தனிமொழிக்குடும்பம் அருணாச்சல் |
துணைப்பிரிவு: |
கிரேட்டர் சியாங்கி மொழிகள்
ஹ்ருஷி
கோ-போ
மிஜி
|
ப்ளென்ச் (ஹ்ருசோ, மிஜி, மிஜு மற்றும் புரோயிக்) இந்த நான்கு மொழிகள் தனிமொழியென்றும் (மிஷ்மிக், காமெங்கிக் மற்றும் சியாங்கி) ஆகிய மூன்று மொழிகளும் தனி மொழிக் குடும்பம் என்றும் முன்மொழிந்தார்.[1] இக்கருத்தை ஆண்டர்சன் மற்றும் பலரும் மறுத்து, அம்மொழி சீன-திபெத்திய மொழியின் கிளைமொழியாக கருதுகின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Blench, Roger. 2011. (De)classifying Arunachal languages: Reconsidering the evidence. பரணிடப்பட்டது 2013-05-26 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Anderson, Gregory D.S. 2014. On the classification of the Hruso (Aka) language. Paper presented at the 20th Himalayan Languages Symposium, Nanyang Technological University, Singapore.