அருள் ஆனந்தர் கல்லூரி

அருள் ஆனந்தர் கல்லூரி

அருள் ஆனந்தர் கல்லூரி
குறிக்கோளுரைWork Justice Love
வகைதன்னாட்சி பெற்றது
உருவாக்கம்1970
அமைவிடம், ,
இணையதளம்அருள் ஆனந்தர் கல்லூரி

வரலாறு

தொகு

கல்லூரியானது 1970 ஆம் ஆண்டு மதுரை கத்தோலிக்க ஆயர் மேதகு.ஜஸ்டீன் திரவியம் அவர்களால் தே லா சால் கல்லூரி என்று வணிகம் மற்றும் தத்துவம் துறைகளுடன் தொடங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு இக்கல்லூரி புனித அருள் ஆனந்தரின் நினைவாக அருள் ஆனந்தர் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டு இயேசு சபை கல்லூரியானது.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. Cources offered at Aurul Anandar College
  2. "History of Arul Anandar College". Archived from the original on 2013-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_ஆனந்தர்_கல்லூரி&oldid=3624741" இலிருந்து மீள்விக்கப்பட்டது