அருவிக்கரை

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி


அருவிக்கரை (அருவிக்கரா) (അരുവിക്കര) என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு வட்டத்தில் உள்ளது. [1] இது வெள்ளநாடு மண்டலத்திற்கு உட்பட்டது. [2]

—  கிராமம்  —
வரைபடம்:, இந்தியா
அருவிக்கரை
இருப்பிடம்: அருவிக்கரை

,

அமைவிடம் 8°34′04″N 77°01′08″E / 8.5677800°N 77.018890°E / 8.5677800; 77.018890
மாவட்டம் திருவனந்தபுரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வாணிஜ்ய-கதாகத ப்ராதான்யம் தொகு

நெடுமங்ஙாட்-அருவிக்கர-வட்டியூர்க்காவ்-திருவனந்தபுரம் றூட்டியோடியிருன்ன ஒரு ஸ்வகார்ய பஸ்ஸு மாத்ரமாண் கதாகதத்தினுள்ள ஏகமார்க்கம். ஸம்பன்னர் குதிரயெ பூட்டிய விñுவïியும் உபயோகிச்சுவன்னு. செறியகொண்ணி மேகலயிலுள்ளவர்க்க அருவிக்கரயுமாயி பந்தப்பெடுன்னதினு பணிதீர்த்த சாணிச்சð பாலவும் பி. வெல்லிங்டன் மந்த்ரியாயிருன்ன காலத்து பணிதீர்த்த அருவிக்கரபாலவும் அருவிக்கரக்கார்க்கு மறக்கானாவாத்ததாண்.

நிலப்பரப்பு தொகு

குன்றுகளும், சமதளப் பகுதிகளையும், மலைச் சரிவுகளையும், தாழ்வான பகுதிகளையும் கொண்டது. இங்கு ஆறுகளும் குளங்களும் உள்ளன.

வழிபாட்டுத் தலங்கள் தொகு

அருவிக்கரை பகவதி கோயில், இடமண் சிவன் கோயில், இறயங்கோடு மகா விஷ்ணு கோயில், பகவதிபுரம், கரியங்குளம் தேவி கோயில், பொந்தன்பாரை சாந்திநகர், வெம்பனூர், பாறக்கோணம் ஆகிய ஊர்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும், அழிக்கோடு முஸ்லிம் மசூதியும் உள்ளன.

வார்டுகள் தொகு

 
அருவிக்கரை அணை
  • பகவதிபுரம்
  • செறியகொண்ணி
  • இறயங்கோடு
  • மைலம்
  • காச்சாணி
  • களத்துகாடு
  • பாண்டியோடு
  • இரும்பை
  • அழிக்கோடு
  • கருமரக்கோடு
  • வெள்ளூர்க்கோணம்
  • கோக்கோதமங்கலம்
  • முண்டேலை
  • களத்தறை
  • மைலமூடு
  • வட்டக்குளம்
  • அருவிக்கரை
  • கடம்பாடு
  • மணம்பூர்

இதையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. கேரள அரசு - அருவிக்கரை ஊராட்சி
  2. "Census of India : Villages with population 5000 & above". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவிக்கரை&oldid=3496769" இலிருந்து மீள்விக்கப்பட்டது