அரேபியச் சிறிய ஆந்தை
அரேபியச் சிறிய ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஓடசு
|
இனம்: | ஓ. பாமெலே
|
இருசொற் பெயரீடு | |
ஓடசு பாமெலே பேட்சு, 1937 |
அரேபியச் சிறிய ஆந்தை (Arabian scops owl)(ஓடசு பாமெலே) என்பது சவுதி அரேபியா, ஓமன் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள காணப்படும் சிறிய ஆந்தை ஆகும். இந்த சிற்றினத்தின் தற்போதைய எண்ணிக்கை சுமார் 60,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.[1] சிறிய, சாம்பல்-பழுப்பு நிற ஆந்தை. பொதுவாக வறண்ட மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் காடுகளில் காணப்படும். பெரும்பாலும் குரல் மூலம் கண்டறியப்படுகிறது. இதனுடைய குரல் தவளை குரல் போன்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International. (2017). "Otus pamelae". IUCN Red List of Threatened Species 2017: e.T61915442A113016319. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T61915442A113016319.en. https://www.iucnredlist.org/species/61915442/113016319. பார்த்த நாள்: 19 December 2020.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ "Arabian Scops-Owl - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.