அரேபிய கழுகு-ஆந்தை

அரேபிய கழுகு ஆந்தை (Arabian eagle-owl)(புபோ மிலேசி ) தெற்கு அறபுத் தீபகற்பத்தில் காணப்படும் ஆந்தை சிற்றினமாகும்.

அரேபிய கழுகு-ஆந்தை
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. milesi
இருசொற் பெயரீடு
Bubo milesi
சார்ப்பி, 1886

விளக்கம்

தொகு

இது பார்வோன் கழுகு ஆந்தை போன்ற நடுத்தர அளவிலான ஆந்தையாகும். ஆனால் இறகு தொனியில் சிறியது மற்றும் அடர் நிறுமுடையது. கண்கள் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  2. Kirwan, G. M. and P. F. D. Boesman (2021).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_கழுகு-ஆந்தை&oldid=3927227" இலிருந்து மீள்விக்கப்பட்டது