அரை அலைத்தகடு

அரை- அலைத்தகடு ( Half wave plate ) என்பது அலைத்தகடுகளில் ஒருவகை ஆகும். அலைத்தகடானது, அதனுள் புகுந்து செல்லும் ஒளி அலையின் முனைப்பாக்க (polarization) நிலையினை மாற்றுகின்ற ஒளியியல் கருவியாகும். அரை அலைத்தகடு மற்றும் கால் அலைத்தகடு என இதில் இரு வகைகள் உள்ளன.

அரை அலைத்தகடு

இரட்டை ஒளிவிலக்கமுடைய ஓர் ஊடகத்தின் ஒளி அச்சிற்கு இணையாக வெட்டப்பட்டுள்ள ஓர் ஊடகத்தின் எந்த கனஅளவுத் தகடு, சாதாரணக் கதிருக்கும் அசாதரணக் கதிருக்கும் இடையே π ரேடியன் (180 பாகைகள்) வேறுபாட்டினைத் (Phase difference) தோற்றுவிக்கிறதோ அக் கனஅளவு தகடானது அரை அலைத்தகடு எனப்படும்.

ஆதாரம்

தொகு
  • A dictionary of science
  • Hecht, E. (2001). Optics (4th ed.). pp. 352–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0805385665.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரை_அலைத்தகடு&oldid=3232149" இலிருந்து மீள்விக்கப்பட்டது