அர்கசு தைலேரே
அர்கசு தைலேரே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அர்காசிடே
|
பேரினம்: | அர்கசு
|
இனம்: | அ. தைலேரே
|
இருசொற் பெயரீடு | |
அர்கசு தைலேரே ஹூக்ஸ்ட்ரால் & கைசர், 1970 |
அர்கசு தைலேரே (Argas theilerae) என்பது தெய்லர் ஆப்பிரிக்க வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகு அர்காசிட் என்று அழைக்கப்படுகிறது. இது அர்காசிடே குடும்பத்தில் உள்ள ஒரு உண்ணி சிற்றினம் ஆகும். இதன் குறிப்பிட்ட பெயர் தென்னாப்பிரிக்க ஒட்டுண்ணி மருத்துவர் கெர்ட்ரூட் தெய்லரைக் கௌரவப்படுத்துகிறது. இது ஆப்பிரிக்க வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகுகளின் ஒட்டுண்ணி.[1]
1970-ல் ஹூக்ஸ்ட்ரால் & கைசர் மூலம் இந்த இனம் முதன்முதலில் பிரித்து விளக்கப்பட்டது[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hoogstraal, Harry; Kaiser, Makram N. (1970-01-15). "The Subgenus Persicargas (Ixodoidea, Argasidae, Argas). 8. A. (P.) theilerae, New Species, a Parasite of the White-Backed Vulture in South Africa1" (in en). Annals of the Entomological Society of America 63 (1): 205–210. doi:10.1093/aesa/63.1.205. பன்னாட்டுத் தர தொடர் எண்:1938-2901. பப்மெட்:5415596. https://academic.oup.com/aesa/article-lookup/doi/10.1093/aesa/63.1.205.