வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு
வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு | |
---|---|
நமீபியா நாட்டின் எதோசா தேசியப் பூங்காவில் ஒரு வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | G. africanus
|
இருசொற் பெயரீடு | |
Gyps africanus சால்வடோரி, 1865 |
வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு (white-backed vulture; (Gyps africanus) அல்லது ஆப்பிரிக்க கழுகு என்பது ஒரு கழுகு ஆகும். இது ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது.
விளக்கம்
தொகுஇது பார்க்க அழகற்ற வெறுப்பூட்டும் தோற்றமுடைய கனத்த பறவையாகும். இதன் கழுத்து தலை ஆகியன முடியின்றி சுருக்கம் விழுந்து காணப்படும். இப்பறவை 4.2 இல் இருந்து 7.2 கிலோ கிராம் எடையும், 78 இல் இருந்து 98 செமீ (31 - 39 அங்குலம்) நீளமும், இறகு விரிந்த நிலையில் 1.96 இல் இருந்து 2.25 மீட்டர் (6 - 7 அடி) அகலம் இருக்கும்.[2][3][4] இது உயர்ந்த மரங்களில் கூடுகட்டுகிறது ஒரே முட்டைதான் இடுகிறது.
மேற்கோள்
தொகு- ↑ IUCN Red List 2012.
- ↑ "White-backed vulture videos, photos and facts – Gyps africanus". ARKive. Archived from the original on 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் 2011-05-31.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Raptors of the World by Ferguson-Lees, Christie, Franklin, Mead & Burton. Houghton Mifflin (2001), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-12762-3
- ↑ "African White-backed Vulture". Oiseaux-birds. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.