அர்ஜன்டைன் ஓவியங்கள்
அர்ஜன்டீனிய ஓவியங்கள் என்பது அர்ஜென்டினா பகுதியில் நூற்றுக்கணக்கான வருடங்களாக பலரால் வரையப்பட்ட ஓவியங்களை குறிக்கும் தொடராகும்[1][2][3]
பத்தொன்பதாம் நூற்றாண்டு
தொகுபத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல வெளிமாநில ஓவியர்கள் அர்ஜென்டினாவிற்கு வருகை புரிந்தனர். தங்கள் படைப்புகளை இங்கேயே விட்டுச்சென்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் அர்ஜென்டினாவில் முதன்முதலாக கலை நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
ஐரோப்பாவிற்கு மக்கள் பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் குடிபேயர்ந்தனர். இதனால் ஐரோப்பிய ஓவியங்களுக்கும் அர்ஜென்டினாவின் ஓவியங்களுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது.
-
Battle of the cavalry in the time of Rosas (1830)
Carlos Morel -
Disembarkation of allied troops (ca. 1860)
Cándido López -
'Field foreman and laborer (1864)
Prilidiano Pueyrredón -
The soop of the poor (1884)
Reynaldo Giudici -
The awakening of the maid (1887)
Eduardo Sívori -
The repose (1889)
Eduardo Schiaffino -
The return of the malón (1892)
Ángel Della Valle -
Without bread and without work (1892-1893)
Ernesto de la Cárcova
இருபதாம் நூற்றாண்டு
தொகு1902இல் மார்டின் மால்ஹார்ரோ என்பவர் ஒரு புது விதமான ஓவியத்தை வெளியிட்டார். பின்னர் மற்ற ஓவியர்களும் அவரை பின் தொடர்ந்தனர்.
அர்ஜென்டினாவின் சுதந்திர போராட்டங்கள் நடந்த 1920களில் ஓவியக் கலை நன்றாக வளர்ச்சியடைந்தது.
-
கோட் பென் (1926)
பெர்னாண்டோ பேடர் Fader -
தி ப்றடேர்னிட்டி (1946)
திமேட்ரிஓ உர்ருசுஅ -
Mural in the San Martín Theatre, Buenos Aires -
Mural about José de San Martín in Boulogne-sur-Mer, பிரான்சு -
The popular song
மேற்கோள்கள்
தொகு- ↑ "LOGIC, INTUITION POWER MADI ART" Albuquerque Journal (New Mexico, USA). 1996-09-15. p. D3. Retrieved from Newsbank's "America's Newspapers" through the Dallas Public Library பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம் on 2010-03-06.
- ↑ Stewart, Jennifer. "Lively, playful geometric works of art for fun" St. Petersburg Times (Florida, USA). 2006-07-16. Retrieved from Newsbank's "America's Newspapers" through the Dallas Public Library பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம் on 2010-03-06.
- ↑ Cueva de las Manos at the UNESCO:
- UNESCO World Heritage Centre. "Cueva de las Manos, Río Pinturas". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-14. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
- World Heritage Sites: a Complete Guide to 1007 UNESCO World Heritage Sites (6th ed.). UNESCO Publishing. 2014. p. 607. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-77085-640-0. இணையக் கணினி நூலக மைய எண் 910986576.