அர்த்தியோம் திசியூபா

உருசிய கால்பந்து வீரர்

அர்த்தியோம் செர்கெயெவிச் திசியூபா (Artem Sergeyevich Dzyuba; உருசியம்: Артём Сергеевич Дзюба, பஒஅ[ɐrˈtʲɵm sʲɪrˈɡʲeɪvʲɪtɕ ˈdzʲʉbə]; பிறப்பு 22 ஆகத்து 1988) உருசிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் செனித் செயின்ட் பீட்டர்சுபர்கு கழக அணியிலும் உருசிய தேசிய காற்பந்து அணியிலும் முன்கள அடிப்பாளராக விளையாடி வருகிறார்.[2]

அர்த்தியோம் திசியூபா

2018 உலகக் கோப்பையின்போது உருசியாவிற்காக
திசியூபா விளையாடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்அர்த்தியோம் செர்கெயெவிச் திசியூபா
பிறந்த நாள்22 ஆகத்து 1988 (1988-08-22) (அகவை 36)
பிறந்த இடம்மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
உயரம்1.96 மீ[1]
ஆடும் நிலை(கள்)அடிப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
செனித் செயின்ட் பீட்டர்சுபர்கு
இளநிலை வாழ்வழி
இசுபார்டக் மாஸ்கோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2006–2015இசுபார்டக் மாஸ்கோ126(26)
2009→ டாம் டாம்ஸ்க் (கடன்)10(3)
2010→டாம் டாம்ஸ்க் (கடன்)24(10)
2013–2014→ ரோஸ்டாவ் (கடன்)28(17)
2015→ ரோஸ்டாவ் (கடன்)12(1)
2015–செனித் செயின்ட் பீட்டர்சுபர்கு70(29)
2018→ ஆர்செனல் டூலா (கடன்)10(6)
பன்னாட்டு வாழ்வழி
2006உருசியா U1810(8)
2007உருசியா U1912(7)
2007–2010உருசியா U219(4)
2011உருசியா-22(0)
2011–உருசியா25(13)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 13 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 19 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

இவர் தமது விளையாட்டு வாழ்வை இசுபார்ட்டக் மாஸ்கோ கழகத்தில் தொடங்கினார். 2006 இல் அறிமுகமான இவர் 166 முறை ஆடி 38 கோல்களை எடுத்துள்ளார். இருமுறை டோம் டோம்ஸ்க் கழகத்திற்கும் ரோஸ்டாவ் கழகத்திற்கும் கடனாக அனுப்பப்பட்டுள்ளார். 2015 இல் தற்போதைய கழகமான செனித்தில் இணைந்தார்.

திசியூபா பன்னாட்டுப் போட்டிகளில் உருசியாவிற்காக 2011 இல் ஆடத் தொடங்கினார். யூரோ 2016, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் உருசியாவிற்காக ஆடியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "2018 FIFA World Cup: List of players" (PDF). FIFA. 17 June 2018. p. 24. Archived from the original (PDF) on 19 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "ru:Артем Дзюба продолжит карьеру в «Зените»" (in Russian). FC Zenit Saint Petersburg. 6 February 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தியோம்_திசியூபா&oldid=3541446" இலிருந்து மீள்விக்கப்பட்டது