அர்த்ரோபாக்ட்டேர்
Arcobacter specie | |
---|---|
Arthrobacter chlorophenolicus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | அர்த்ரோபாக்ட்டேர் Conn & Dimmick, 1947
|
அர்த்ரோபாக்ட்டேர் (பொருள்:கிரேக்கத்திலிருந்து இணைந்த சின்ன குச்சி) என்பது மண்ணில் சாதாரணமாக கிடக்கும் நுண்ணுயிரி பேரினம் . இந்த பேரினத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் அதிவேக வளர்ச்சியின் பொழுது நீள் வடிவமும் மற்றும் அசையாத கட்டத்தில் கோள வடிவத்திலும் இருக்கும் கிராம் நிலையான உயிர்வளி உயிர்கள்.
அர்த்ரோபாக்ட்டேர் குழுக்களுக்கு பச்சை கனிம மத்தியம் இருக்கும். நுண்ணுயிரியின் வெளி கலச்சுவர் உடைப்பின்பால் கைநொடி பிரிவு எனும் அசாதாரண செயலாலே இதற்கு இப்பெயர் இடப்பட்டது.
வெளியிணைப்புகள்
தொகு- Comparative Analysis of Arthrobacter Genomes பரணிடப்பட்டது 2008-03-22 at the வந்தவழி இயந்திரம் (at DOE's IMG system)