அர்னால்ட் ஆண்டர்சன்

அமெரிக்க இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் சங்கத்தின் தலைவர்

அர்னால்ட் ஆண்டர்சன் (Arnold Anderson) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த டசுகரோரா பழங்குடியினரின் ஓர் உறுப்பினராக இருந்தார். இவர் மன்காட்டன் திட்டத்தில் இரசாயன பொறியியலாளராக பணியாற்றினார். அமெரிக்காவிற்கு அணுகுண்டுகளை உருவாக்க உதவினார். [1] ஆறு அமெரிக்க இந்திய அறிவியலாளர்களுடன் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் சங்கத்தின் தலைவராகவும், நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். [2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "http://www.pps.k12.or.us/depts-c/mc-me/be-ai-sc.pdf" (PDF). Archived from the original (PDF) on 2008-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24. {{cite web}}: External link in |title= (help)
  2. American Indian Science and Engineering Society - About Us பரணிடப்பட்டது சூலை 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. aises-admin (2018-11-14). "Our History". AISES (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்னால்ட்_ஆண்டர்சன்&oldid=3541457" இலிருந்து மீள்விக்கப்பட்டது