அர்போரம் பூங்கா

அர்போரம் பூங்கா (Arboretum Park) என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய தாவரவியல் பூங்கா ஆகும். இப்பூங்கா அமெரிக்காவின், ஐடஹோ,  312E , ஈகிள்ஸ் தெரு என்ற இடத்தில் உள்ளது. இங்கு 37 வகையான மரங்கள், பல வகை ரோஜாக்கள், பல்லாண்டுத் தாவரங்கள், உள்ளூர் தாவரங்கள், நிலப்போர்வை தாவரங்கள், ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிறிய பூங்கா ஆகும். இங்கு அனைத்து தாவரங்களின்  அறிவியல் மற்றும் பொதுவான பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்போரம்_பூங்கா&oldid=3363227" இலிருந்து மீள்விக்கப்பட்டது