அறபு - தமிழ் அகராதி (1905)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறபு - தமிழ் அகராதி இது இந்தியா, தமிழ் நாடு சென்னையிலிருந்து 1905ம் ஆண்டில் வெளிவந்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்த அகராதி 504 பக்கங்களைக் கொண்டிருந்தது.
ஆசிரியர்
தொகு- ஹக்கீம் அப்துல்லா சாகிபு.
முக்கியத்துவம்
தொகு20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்திய இலங்கை முஸ்லிம்களிடையே அரபுத் தமிழ் நடையே மிகைத்துக் காணப்பட்டுள்ளது. இந்த அகாராதி அரபுப் பதங்களுக்கான தமிழ்க் கருத்துக்களை வழங்கியிருந்தது. தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது அரபு தமிழ் அகராதியாக இது கருதப்படுகின்றது.