அறிவியல் நோக்கில் 100 ஆன்மீகச் சிந்தனைகள் (நூல்)

அறிவியல் நோக்கில் 100 ஆன்மீகச் சிந்தனைகள் என்பது பானுகுமார் எழுதிய நூலாகும். இந்நூலை ராஜம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அரசு சிறப்புச் செயலாளர் த. சந்திரசேகரன் வாழ்த்துரை எழுதியுள்ளார். எஸ் ருத்ராப்தி அணிந்துரை எழுதியுள்ளார். மு நடனசபாபதி பாராட்டுரை எழுதியுள்ளார்.

அறிவியல் நோக்கில் 100 ஆன்மீகச் சிந்தனைகள் (நூல்)
ஆசிரியர்(கள்):பானுகுமார்
வகை:ஆன்மீகம்
காலம்:2005
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:ராஜம் பதிப்பகம்

இந்நூலில் ஆசிரியர் ஆலயம் என்றால் என்ன எனத்தொடங்கி ஓம் சாந்தி சாந்தி சாந்தி வரை நூறு செய்திகளைத் தொகுத்துள்ளார்.

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு