அறிவுப் பேரொளி புத்தர் பெருமான்: வரலாற்று நாடகம் (நூல்)

அறிவுப் பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம் பட்டுக்கோட்டை குமாரவேல் எழுதிய, புத்தரின் வரலாற்றைக் கூறுகின்ற, நாடக நூலாகும். [1]

அறிவுப் பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம்
நூல் பெயர்:அறிவுப் பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம்
ஆசிரியர்(கள்):பட்டுக்கோட்டை குமாரவேல்
வகை:சமயம்
துறை:நாடகம்
இடம்:சென்னை 600 004
மொழி:தமிழ்
பக்கங்கள்:226
பதிப்பகர்:சிந்துமலர் வெளியீடு
பதிப்பு:1997
ஆக்க அனுமதி:ஆசிரியர்

அமைப்பு

தொகு

104 காட்சிகளில் புத்தரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரையிலான நிகழ்வுகள் நாடகப்பாங்கினில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியின் ஆரம்பத்திலும் நிகழ்விடம், நாடகப்பாத்திரங்கள், சம்பவம் என்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடகத்தின் பாத்திரங்கள் பட்டியலாகத் தரப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1997

உசாத்துணை

தொகு

'அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம்', நூல், (1997; சிந்துமலர் வெளியீடு, 57, டி.வி.எஸ்.கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை)