அறுவாள்

அறுவாள் (scythe) (/sð/,[1] /sθ/[மேற்கோள் தேவை]) புல் அறுக்கும் அல்லது கதிர் அறுக்கும் வேளாண்/தோட்டக் கருவியாகும்.மிது பணியில் அரிவாளைப் போன்றதே. ஆனால் கட்டமைப்பில் வேறுபட்டதாகும். இது பின்னர் இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டாலும் இன்னமும் ஐரோப்பா, ஆசியாவ்ன் சில பகுதிகளில் பயனில் உள்ளது.

அறுவாள் உறுப்புகள்:
  1. கொழு
  2. அலகு
  3. தாடி
  4. கணு
  5. கழுத்து
  6. வலயம்
  7. காம்பு அல்லது கை
  8. பிடிகள்

மேற்கோள்கள்தொகு

  1. "scythe", Oxford English Dictionary (3வது ed.), ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகம், செப்டம்பர் 2005 Invalid |mode=CS1 (உதவி) (Subscription or UK public library membership required.)

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Scythes
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுவாள்&oldid=2893427" இருந்து மீள்விக்கப்பட்டது