அலகாபாத் பிரிவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அலகாபாத் பிரிவு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகளில் ஒன்று.
முதன் முதலில் அலகாபாத் பிரிவின் கீழ் இருந்த மாவட்டங்களாவன:-
அலகாபாத் மாவட்டத்தின் மறுசீரமைப்பு
2000 ஆம் ஆண்டு உத்ராஞ்சல் மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட போது அலகாபாத் பிரிவு மற்றும் மாவட்டமானது அதிகமாக மறு சீரமைக்கப்பட்டது.
அலகாபாத் பிரிவின், எட்டாவா மாவட்டம், பாருகாபாத் மாவட்டம், கான்பூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை இணைத்து கான்பூர் பிரிவு எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
அலகாபாத் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு கௌசாம்பி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அதேநேரத்தில் பிரத்தாப்புகர் மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டது.
தற்போதைய அலகாபாத் பிரிவின் கீழ் உள்ள மாவட்டங்களாவன: