அலகாபாத் வங்கி

அலகாபாத் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தேசியமயமாக்கப்பட்ட ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்தியாவின் கல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இவ்வங்கியானது மிகப்பழமை வாய்ந்த ஒரு கூட்டுப்பங்கு நிறுவன வங்கியாகும். 2014 ஏப்ரல் 24 அன்று இவ்வங்கி தனது 150ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இவ்வங்கி 1865இல் அலகாபாத்தில் தொடங்கப்பட்ட வங்கியாகும்.[5]

அலகாபாத் வங்கி
வகைபொது நிறுவனம்
நிறுவுகை24 ஏப்ரல் 1865 அலகாபாத்
தலைமையகம்கல்கத்தா, இந்தியா
அமைவிட எண்ணிக்கை3,071 கிளைகள் (2015)[1]
முதன்மை நபர்கள்Rakesh Sethi (Chairman and MD);[2]
தொழில்துறைBanking, Financial services
சேவைகள்
வருமானம் (2013)[3]
இயக்க வருமானம் (2013)[3]
நிகர வருமானம் (2013)[3]
மொத்த பங்குத்தொகை (2013)[3]
பணியாளர்22,557 (March 2013)[4]
இணையத்தளம்allahabadbank.in

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-05-04. பார்க்கப்பட்ட நாள் 2015-06-22.
  2. http://articles.economictimes.indiatimes.com/2014-03-12/news/48154059_1_new-cmd-allahabad-bank-chairman-and-managing-director
  3. 3.0 3.1 3.2 3.3 "Financial Results - Annual Trend". Bombay Stock Exchange. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
  4. "Annual Report 2012-13" (PDF). Allahabad Bank. Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Rajesh, R.; Sivagnanasithi, T. Banking Theory: Law & Practice. Tata McGraw-Hill Education. பக். 8. http://books.google.co.in/books?id=PHCQsprFST4C&pg=PA8&dq=allahabad+bank+established&hl=en&sa=X&ei=VD9YVKUQyKi5BKC8gfgB&ved=0CD0Q6AEwBw#v=onepage&q=allahabad%20bank%20established&f=false. பார்த்த நாள்: Nov 4, 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகாபாத்_வங்கி&oldid=3541859" இலிருந்து மீள்விக்கப்பட்டது