அலகோலா அருவி

அலகோலா அருவி (Alakola Ella) அல்லது தளிய வதனு அருவி (Thaliya Wetuna Ella) என்றும் குறிப்பிடப்படும் அருவியானது இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை நக்கிள்ஸ் மலைத்தொடரில் அலகோலா தோட்டத்தில் அமைந்துள்ள அருவியாகும். [1] காலனித்துவ காலத்தில் ஆளுகையில் இருந்த ஆலன் கோலன் என்ற தேயிலைத் தோட்டக்காரரின் நினைவாக இந்த அருவிக்கு இப்பெயரிடப்பட்டது. [2]

அலகோலா அருவி
Map
அமைவிடம்மாத்தளை, இலங்கை
வகைகுதிரை வால்
மொத்த உயரம்50 மீ (163 அடி)
நீர்வழிஉலுகங்கா

மேற்கோள்கள்

தொகு
  1. "5 little-known waterfalls in Sri Lanka you must visit! - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-02-13. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.
  2. "Thaliya Wetuna Ella Falls (Alakola Ella)". AmazingLanka.com (in english). 2014-07-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகோலா_அருவி&oldid=3846481" இலிருந்து மீள்விக்கப்பட்டது