அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957 திரைப்படம்)

அலாவுதீனும் அற்புத விளக்கும் (Alladin and the Wonderful Lamp) தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்துள்ளது டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் எம். எல். பதி ஜெய்சக்தி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் ஆயிரத்தொரு இரவுகள் என்ற புதினத்திலிருந்து அலாவுதீன் கதை எடுக்கப்பட்டுள்ளது. . இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் (அலாவுதீனாகவும், அஞ்சலிதேவி கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். 29 மார்ச் 1957 இல். வெளிவந்துள்ளது.

அலாவுதீனும் அற்புத விளக்கும்
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புஎம். எல். பதி
மூலக்கதைஆயிரத்தொரு இரவுகள்
திரைக்கதைடி. ஆர். ரகுநாத்
வி.ஸ்ரீனிவாசன்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புஎஸ். ஏ. முருகேசன்
கலையகம்ஜெய்சக்தி பிக்சர்ஸ்
வெளியீடு29 மார்ச்சு 1957 (1957-March-29) (Tamil)
13 ஏப்ரல் 1957 (1957-April-13) (Telugu)
ஓட்டம்இந்தியாIndia
மொழி
  • தமிழ்
  • தெலுகு
  • இந்தி

கதை தொகு

அலாவுதீன் அவரது தாய்மாமனின் ஆதரவில் இருக்கிறார். ஜாபர், ஒரு மாய வித்தைக்காரன், அலாவுதீன் மட்டுமே மாய விளக்கினை எடுக்கும் திறன் கொண்டவர் என்று அறிந்த ஜாபர் அலாவுதீனை குகைக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள விளக்கினை எடுத்தபின், அலாவுதீனை குகைக்குள் தள்ளிவிட்டுச் சென்று விடுகிறான். அலாவுதீன் ஒரு மோதிரத்தின் உதவியுடன் தப்பித்து தனது தாயை அடைகிறார். அந்த விளக்கினால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். அந்த விளக்கினால் ஏற்படும் பிரச்சனைக் காரணமாக அதை எறிந்து விடுகிறார். இறுதியாக அந்த மாய விளக்கின் சக்திகளைப் பற்றி தெரிந்துகொண்டு, மீண்டும் அந்த விளக்கினை எடுத்துக்கொண்டு அந்த ஊர் இளவரசியைத் திருமணம் செய்து கொள்கிறார்.

நடிகர்கள் தொகு

பிலிம் நியூஸ் ஆனந்தன்' அவர்களின் தகவல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது[1]அக்கினேனி நாகேஸ்வர ராவ் -அலாவுதீன் அஞ்சலிதேவி டி. எஸ். பாலையா ராஜசுலோசனா எஸ். வி. ரங்கராவ் ஜி. சகுந்தலா மாஸ்டர் ஆனந்தன் கே. மாலதி கே. ஏ. தங்கவேலு

தயாரிப்பு தொகு

ஆயிரத்தொரு இரவுகள் கதையிலிருந்த அலாவுதீன் என்ற பாத்திரத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.[2][3] டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் எம். எல். பதி ஜெய்சக்தி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்,[1][2][4] அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற பெயர் மும்மொழிகளிலும் தலைப்பாக வைக்கப்பட்டது [2][5] திரைக்கதை ரகுநாத் மற்றும் வி. ஸ்ரீனிவாசன்[6] அக்கினேனி நாகேஸ்வர ராவ் அலாவுதீனாக நடித்திருந்தார்.[2] ஆர். சம்பத் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.[6] and S. எ.ஸ். முருகன் படத்தொகுப்பு செய்துள்ளார்..[1]

ஒலித்தடம் தொகு

இதன் ஒலித்தொகுப்பினை எஸ். ராஜேஸ்வர ராவ் மற்றும் எஸ்,. ஹனுமந்த ராவ் மேற்கொண்டுள்ளனர்.[1]

தமிழ் [7]
# பாடல்பாடியோர் நீளம்
1. "உன்னாலே வந்தேனையா"  ஜிக்கி 3:42
2. "கண்ணிப் பெண்ணே வா"  பி. சுசீலா 3:42
3. "ஆசையுடனே என் ராஜா வருவார்"  பி. சுசேல மற்றும் குழுவினர் 4:12
4. "இன்றைக்கிருப்பதே ஒன்று நிஜமான"  ஏ. பி. கோமளா 3:23
5. "சமயம் வந்தாச்சையா"  கே. அர். செலாமுத்து, கே. ராணி  
6. "செல்லாடும் நீரோடை மீதே"  ஏ. எம். ராஜா, பி. சுசீலா  
7. "பழைய தீபம் தந்தால்"  திருச்சி லோகநாதன் 3:59
8. "தில்லாலே லாம் தில்லாலே"  உசன்தீன், நித்யகலா, பி. கே. சுவ்ர்ணலத, சி. என். ராஜலஷ்மி  
9. "கண்ணுக்கு நேரிலே, கலை என்ற பேரிலே"  பி. சுசீலா 3:42

வெளியீடு தொகு

"அலாவுதீனும் அற்புத விளக்கும்" 1957 மார்ச் 29 அன்று வெளிவந்துள்ளது.[1][8] "அலாவுதீன் அற்புத தீபம்" என்ற பெயரில் தெலுங்கிலும் அதே சமயத்தில் வெளிவந்தது..[9] "அலாதின் கா சிராக்" என்ற பெயரில் இந்தியிலும் வெளிவந்தது.[4][10]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Film News Anandan (2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivagami Publishers. Archived from the original on 4 ஏப்ரல் 2018. https://web.archive.org/web/20180404061004/http://www.lakshmansruthi.com/cineprofiles/1957-cinedetails2.asp. பார்த்த நாள்: 31 ஜனவரி 2019. 
  2. 2.0 2.1 2.2 2.3 Dumont, Hervé (2017) (in French). Contes et légendes d'Orient: au cinéma et à la télévision. Books on Demand. பக். 97. https://books.google.co.in/books?id=do9DDwAAQBAJ&pg=PA97&dq=Adbhuta+Deepam+TR+Raghunath&hl=en&sa=X&ved=0ahUKEwjYo4TU7Z_aAhVTNrwKHdL_DhgQ6AEILzAB#v=onepage&q=Adbhuta%20Deepam%20TR%20Raghunath&f=false. 
  3. "வெள்ளைக்காரர்களே நடிக்க வேண்டுமா? ஹாலிவுட்டில் நீடிக்கும் சர்ச்சை" (in ta). புதிய தலைமுறை (இதழ்). 10 June 2017. http://www.puthiyathalaimurai.com/news/special-news/21720-an-indian-as-the-lead-in-guy-ritchie-s-aladdin-movie.html. 
  4. 4.0 4.1 Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998). Encyclopaedia of Indian Cinema. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563579-5. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 
  5. Harris M. Lentz III (2015). Obituaries in the Performing Arts, 2014. McFarland. பக். 283. https://books.google.co.in/books?id=11diCQAAQBAJ&pg=PA283&lpg=PA283&dq=aladdin+nageswara+rao&source=bl&ots=s1hHuvtq6n&sig=jP9FhKA9RLBRHeWEilJY091gXQM&hl=en&sa=X&ved=0ahUKEwi_0YaskL7aAhWHhFQKHbgfCEsQ6AEIXzAL#v=onepage&q=aladdin%20nageswara%20rao&f=false. 
  6. 6.0 6.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  7. Neelamegam, G. (December 2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 121. 
  8. "Alladdin and the Wonderful Lamp". இந்தியன் எக்சுபிரசு (Madras: Jai Sakthi Pictures): p. 3. 29 March 1957. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19570329&printsec=frontpage&hl=en. 
  9. "Movies List". http://www.akkinenifoundationofamerica.org/movies_list. 
  10. "Alladin Ka Chiragh (1957)". http://www.bfi.org.uk/films-tv-people/4ce2b8afd24fb. 

வெளிப்புற இணைப்புகள் தொகு