அலிசே அக்னிகோத்ரி

அலிசே அக்னிகோத்ரி (Alizeh Agnihotri) என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். அதுல் அக்னிகோத்ரி இயக்கிய ஹலோ திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.[2] இவர் 2023 ஆம் ஆண்டு பேஃரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[3]

அலிசே அக்னிகோத்ரி
2024 இல் அலிசே அக்னிகோத்ரி
பிறப்பு21 செப்டம்பர் 2000 (2000-09-21) (அகவை 23)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2023 – தற்போது
அறியப்படுவதுபாஃரே
உறவினர்கள்சல்மான் கான்[1] (மாமா)
அயன் அக்னிகோத்ரி (சகோதரர்)
விருதுகள்சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது (2024)

வாழ்க்கை தொகு

21 செப்டம்பர் 2000 அன்று இந்தியாவின் மும்பையில் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான அதுல் அக்னிகோத்ரி மற்றும் அல்விரா கான் அக்னிகோத்ரி ஆகியோருக்கு இளைய மகளாக அலிசே அக்னிகோத்ரி பிறந்தார்.[2] இவருக்கு அயன் அக்னிகோத்ரி என்ற மூத்த சகோதரர் உள்ளார்.[4]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள் மேற்.
2008 ஹலோ திரைப்பட அறிமுகம் (குழந்தை நடிகர்) [5]
2023 பாஃரே நியாதி சிங் திரைப்பட அறிமுகம் (முன்னணி நடிகர்) [6]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

ஆண்டு விருது வகை திரைப்படம் முடிவு மேற்.
2024 69வது பிலிம்பேர் விருதுகள் சிறந்த பெண் அறிமுகம் ஃபாரே வெற்றி [7]

மேற்கோள்கள் தொகு

  1. "Alizeh Agnihotri on working with uncle Salman Khan: Why not, but..." India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
  2. 2.0 2.1 "Alizeh Agnihotri Biography: Know Everything About The Farrey Star and Salman Khan's Niece, Family, and More". jagrantv (in ஆங்கிலம்). 2023-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
  3. "Top 10 69th Filmfare Awards 2024 Winners". filmfare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
  4. "Meet Alizeh Agnihotri: Know everything about her lifestyle, relationship with Salman Khan, family, Bollywood debut, and more". Financialexpress (in ஆங்கிலம்). 2023-12-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
  5. "Exclusive: It's a very exciting time as an actor, says Alizeh". filmfare.com (in ஆங்கிலம்). Filmfare. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
  6. "'Farrey' Actress Alizeh Agnihotri Says, 'I Want To Do A Film That I Enjoy'". news.abplive.com (in ஆங்கிலம்). ABP Live. 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
  7. "69th Filmfare Awards 2024 Winners - Complete List Out!". filmfare.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிசே_அக்னிகோத்ரி&oldid=3944227" இலிருந்து மீள்விக்கப்பட்டது