அலுகொல்ல
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
அலுகொல்ல என்பது இலங்கையில் உள்ள ஒரு கிராமம். இது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உள்ள மெனிக்திவெலவின் வடமேற்கில் அமைந்துள்ளது.
அலுகொல்ல | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 7°08′57″N 80°32′04″E / 7.1493°N 80.5344°E[1] | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி மாவட்டம் |
பிரதேச செயலர் பிரிவு | கங்கா இகலை பிரதேச செயலாளர் பிரிவு |
மக்கள்தொகை
தொகுமக்கட்தொகை | |||
---|---|---|---|
கணக்கெடுப்பு | மக்.தொகை | சான்று. | |
1881 | 54 | [2] | |
1891 | 40 | [2] |
வெளி இணைப்புகள்
தொகு- Department of Census and Statistics – Sri Lanka
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alugolla". GEOnet Names Server. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
- ↑ 2.0 2.1 Lawrie, Archibald Campbell (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. p. 10. பார்க்கப்பட்ட நாள் 19 August 2022.