அலுமினியம் பார்மேட்
அலுமினியம் பார்மேட் (Aluminium formate) என்பது Al(HCOO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பார்மிக் அமிலத்தின் அலுமினிய உப்பு ஆகும். அலுமினியம் சோப்புகளுடன் பார்மிக் அமிலம் வினைபுரிவதன் வழியாக அலுமினியம் பார்மேட்டைத் தயாரிக்கலாம்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் முப்பார்மேட்டு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 56385 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62632 |
| |
பண்புகள் | |
C3H3AlO6 | |
வாய்ப்பாட்டு எடை | 162.034 g/mol |
தோற்றம் | வெண்தூள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Oskar, Jochem. "ALUMINIUM FORMATE AND PROCESS OF MAKING THE SAME". United States Patent Office. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.[தொடர்பிழந்த இணைப்பு]
உசாத்துணை
தொகு- Hannelore, Rauh; Wilhelm Knoche (2010-06-10). "A kinetic study of the formation of aluminium formate in aqueous solution". Berichte der Bunsengesellschaft für physikalische Chemie 83 (5): 518–521. doi:10.1002/bbpc.19790830513.