அலுமினியம் பீனாலேட்டு
வேதிச் சேர்மம்
அலுமினியம் பீனாலேட்டு (Aluminium phenolate) [Al(OC6H5)3]n என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கரிமச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக இது காணப்படுகிற்ரது. பென்சீன் கரைசலில் அலுமினியம் பீனாலேட்டு இருபடியும் முப்படியும் கலந்த கலவையாக இருப்பதாக 27Al அணுக்கரு காந்த ஒத்ததிர்வு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2] தனிமநிலை அலுமினியம் பீனாலுடன் வினைபுரிவதால் அலுமினியம் பீனாலேட்டு உருவாகிறது.:[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அலுமினியம் பீனாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
15086-27-8 | |
ChemSpider | 146313 |
EC number | 239-137-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167236 |
| |
பண்புகள் | |
C18H15AlO3 | |
வாய்ப்பாட்டு எடை | 306.30 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314, H318 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- Al + 3 HOC6H5 → Al(OC6H5)3 + 1.5 H2
பல்வேறு ஆல்க்கீன்கள் கொண்ட பீனால்களின் அல்கைலேற்ற வினைக்கு ஒரு வினையூக்கியாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வினையூக்க அளவு அலுமினியம் பீனோலேட்டின் முன்னிலையில் பீனாலை எத்திலீனுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் வணிக ரீதியாக எத்தில்ஃபீனால்கள் உருவாக்கப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aluminium triphenolate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Kříž, O.; Čásenský, B.; Lyčka, A.; Fusek, J.; Heřmánek, S. (1984). "27Al NMR Behavior of Aluminum Alkoxides". Journal of Magnetic Resonance 60 (3): 375–381. doi:10.1016/0022-2364(84)90048-9. Bibcode: 1984JMagR..60..375K.
- ↑ Kolka, Alfred J.; Napolitano, John P.; Filbey, Allen H.; Ecke, George G. (1957). "The ortho-Alkylation of Phenols". The Journal of Organic Chemistry 22 (6): 642–646. doi:10.1021/jo01357a014.
- ↑ Fiege, Helmut; Voges, Heinz-Werner; Hamamoto, Toshikazu; Umemura, Sumio; Iwata, Tadao; Miki, Hisaya; Fujita, Yasuhiro; Buysch, Hans-Josef; Garbe (2005), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_313