அலுமினியம் லாக்டேட்டு

வேதிச் சேர்மம்

அலுமினியம் லாக்டேட்டு (Aluminium lactate) Al(C3H5O3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]

அலுமினியம் லாக்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம் டிரைலாக்டேட்டு,
இனங்காட்டிகள்
18917-91-4 Y
ChemSpider 83440
EC number 242-670-9
InChI
  • InChI=1S/3C3H6O3.Al/c3*1-2(4)3(5)6;/h3*2,4H,1H3,(H,5,6);/q;;;+3/p-3
    Key: VXYADVIJALMOEQ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16683018
  • CC(C(=O)O[Al](OC(=O)C(C)O)OC(=O)C(C)O)O
பண்புகள்
C9H15AlO9
வாய்ப்பாட்டு எடை 294.19 g·mol−1
தோற்றம் வெண்மையான தூள்
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)
கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P302, P352, P305, P351, P338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பேரியம் உப்புடன் அலுமினியம் சல்பேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து அலுமினியம் லாக்டேட்டை வீழ்படிவாக்கலாம்.[3]

இயற்பியல் பண்புகள்

தொகு
  1. அலுமினியம் லாக்டேட்டு வெண்மை நிறத்துடன் தூளாகக் காணப்படுகிறது.
  2. தண்ணீரில் இது கரைகிறது.

பயன்கள்

தொகு

ஒரு நிறம் நிறுத்தியாக அலுமினியம் லாக்டேட்டு பயன்படுத்தப்படுகிறது.[4]

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயனாகிறது.[5] [6][7]

அலுமினியம் அடிப்படையிலான கண்ணாடிகள் தயாரிப்பில் அலுமினியம் லாக்டேட்டு ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Vargel, Christian (12 May 2020). Corrosion of Aluminium (in ஆங்கிலம்). Elsevier. p. 748. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-099927-2. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  2. "Aluminum L-lactate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  3. Proceedings of the American Pharmaceutical Association at the Annual Meeting (in ஆங்கிலம்). American Pharmaceutical Association. 1887. p. 291. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  4. "Aluminium Lactate - mordant for natural dyeing plant (cellulose) fibres". DT Craft and Design. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  5. Hunt, Laura; Tankeu, Raissa; Thilk, Alexia; Coppenrath, Valerie (2014). "Ammonium Lactate–Containing Moisturizers: A Systematic Review" (in en). U.S. Pharmacist 39 (11): 46-49. https://www.uspharmacist.com/article/ammonium-lactatecontaining-moisturizers-a-systematic-review. பார்த்த நாள்: 24 January 2022. 
  6. "Aluminium Lactate by DPL-US - Personal Care & Cosmetics". ulprospector.com. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  7. Lussi, Adrian (1 January 2006). Dental Erosion: From Diagnosis to Therapy (in ஆங்கிலம்). Karger Medical and Scientific Publishers. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8055-8097-7. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  8. Zhang, Long; de Araujo, Carla C.; Eckert, Hellmut (May 2007). "Aluminum lactate – An attractive precursor for sol–gel synthesis of alumina-based glasses". Journal of Non-Crystalline Solids 353 (13-15): 1255–1260. doi:10.1016/j.jnoncrysol.2006.10.065. https://www.researchgate.net/publication/243302120_Aluminum_lactate_-_An_attractive_precursor_for_sol-gel_synthesis_of_alumina-based_glasses. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_லாக்டேட்டு&oldid=3423573" இலிருந்து மீள்விக்கப்பட்டது