அலுமினியம் லாரேட்டு

வேதிச் சேர்மம்

அலுமினியம் லாரேட்டு (Aluminium laurate) C36H69AlO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என அலுமினியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.

அலுமினியம் லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம் டோடெக்கானோயேட்டு, அலுமினியம் டிரைலாரேட்டு[1]
இனங்காட்டிகள்
7230-93-5 N
ChemSpider 11666123
EC number 230-632-4
InChI
  • InChI=1S/3C12H24O2.Al/c3*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h3*2-11H2,1H3,(H,13,14);/q;;;+3/p-3
    Key: KMJRBSYFFVNPPK-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18764696
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Al+3]
UNII EQ065E93JO
பண்புகள்
C
36
H
69
AlO
6
வாய்ப்பாட்டு எடை 624.9
தோற்றம் வெண்மை நிற தூள்
கொதிநிலை 296 °C (565 °F; 569 K)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

அலுமினியம் லாரேட்டு வெண்மை நிற தூளாக உருவாகிறது.[2]

இது தண்ணீரில் கரையும்.

பயன்கள்

தொகு

ஒரு நீரற்ற சேர்மமாக துகள்கள் ஒன்றாக உறைவதைத் தடுக்கவும், அவை உலர்நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக உலர்ந்த உணவுகளில் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி துகள்களை நீர் விரட்டியாக இது மாற்றுகிறது.குழம்பாக்கியாகவும் இது பயன்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Burdock, George A. (1997). Encyclopedia of Food and Color Additives (in ஆங்கிலம்). CRC Press. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-9412-6. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
  2. "Aluminum Laurate, 97.5-102.5%, 100g" (in ஆங்கிலம்). Chemsavers. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
  3. Winter, Ruth (14 April 2009). A Consumer's Dictionary of Food Additives, 7th Edition: Descriptions in Plain English of More Than 12,000 Ingredients Both Harmful and Desirable Found in Foods (in ஆங்கிலம்). Crown. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-45259-7. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_லாரேட்டு&oldid=3737014" இலிருந்து மீள்விக்கப்பட்டது