அலுரோகிளினா
அலுரோகிளினா (Aeluroglena) கொலுபிரிடே குடும்பத்தினைச் சார்ந்த பாம்பு பேரினம் ஆகும். இந்த பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினம் அலுரோகிளினா குக்குலேட்டா.[2] பொதுவாக சோமாலியா பாம்பு என்று அழைக்கப்படும் இந்த பாம்புகள் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் காணப்படுகிறது.[1][3]
அலுரோகிளினா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | அலுரோகிளினா |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/அலுரோகிளினாஅ. குக்குலேட்டா
|
இருசொற் பெயரீடு | |
அல குக்குலேட்டா போலென்ஞ்சர், 1898 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Aeluroglena cucullata". IUCN Red List of Threatened Species 2011. 2009. https://www.iucnredlist.org/details/176326/0. பார்த்த நாள்: 7 December 2016.
- ↑ Aeluroglena at the Reptarium.cz Reptile Database. Accessed 7 December 2016.
- ↑ Aeluroglena cucullata at the Reptarium.cz Reptile Database. Accessed 7 December 2016.