அலெக்சாந்தர் துபியாகோ

அலெக்சாந்தர் திமித்ரியேவிச் துபியாகோ (Alexander Dmitriyevich Dubyago, உருசியம்: Александр Дмитриевич Дубяго, திசம்பர் 5 (18), 1903, கசான் - அக்தோபர் 29, 1959, கசான்) ஒரு சோவியத் ஒன்றிய வானியலாளர் ஆவார். இவர்கோட்பாட்டு வானியற்பியல் வல்லுனரும் ஆவார். நிலாவின் துபியாகோ குழிப்பள்ளம் இவரது நினைவாகவும் இவரது தந்தையார் திமித்ரி துபியாகோ அவர்களின் நினைவாகவும் பெயர் இடப்பட்டுள்ளது.[1]

வாழ்க்கை

தொகு

இவர் 1903 திசம்பர் 18 இல் பேரரசு கால உருசியாவில் கசான் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக இருந்த திமித்ரி துபியாகோவுக்கு மகனாகப் பிறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_துபியாகோ&oldid=2200261" இலிருந்து மீள்விக்கப்பட்டது