கசான்
கசான் (Kazan, உருசியம்: Каза́нь என்பது உருசியாவின் தத்தாரிஸ்தான் குடியரசின் தலைநகரமும், அக்குடியரசின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரின் மக்கள்தொகை 1,143,535. இது உருசியாவின் ஆறாவது மக்கள்தொகை அதிகமுள்ள நகரம் ஆகும்.[6] இது ஐரோப்பிய உருசியப் பகுதியில் வோல்கா, மற்றும் கசான்கா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள கசான் கிரெம்ளின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
கசான்
Казань | |
---|---|
City of republic significance[1] | |
Other transcription(s) | |
• Tatar | Казан |
ஆள்கூறுகள்: 55°47′47″N 49°06′32″E / 55.79639°N 49.10889°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | தத்தாரிஸ்தான்[1] |
நிறுவிய ஆண்டு | 1005[2] |
அரசு | |
• நிர்வாகம் | கசான் நகரசபை[3] |
• முதல்வர்[4] | இல்சூர் மெத்சின்[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 425.3 km2 (164.2 sq mi) |
ஏற்றம் | 60 m (200 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[6] | |
• மொத்தம் | 11,43,535 |
• மதிப்பீடு (2018)[7] | 12,43,500 (+8.7%) |
• தரவரிசை | 2010 இல் 8-வது |
• அடர்த்தி | 2,700/km2 (7,000/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | கசானின் குடியரசு நகரம்[1] |
• Capital of | தத்தாரிஸ்தான்[8] |
• Capital of | city of republic significance of Kazan[1] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | கசான் நகர வட்டம்[9] |
• Capital of | கசான் நகர வட்டம்[9] |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [10]) |
அஞ்சல் குறியீடு(கள்)[11] | 420xxx |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 843[12] |
OKTMO குறியீடு | 92701000001 |
நகரம் Day | ஆகத்து 30[13] |
இணையதளம் | www |
2009 ஏப்ரலில், உருசியாவின் "மூன்றாவது தலைநகராக" அறிவிக்கும் உரிமையை உருசியக் காப்புரிகை அலுவல்ககம் கசானுக்கு வழங்கியிருந்தது.[14] 2009 இல் இந்நகரம் "உருசியாவின் விளையாட்டுத் தலைநகரம்" ஆக அறிவிக்கப்பட்டது.[15] இப்போதும் இந்நகரம் இவ்வாறே அழைக்கப்படுகிறது.[16] கசான் நகரம் 2014 உலக வாள்வீச்சு வாகையாளர் போட்டி, 2015 உலக நீச்சல் போட்டி, 2017 பீஃபா கூட்டமைப்புக் கோப்பை ஆகியவற்றை நடத்தியிருந்தது. 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழுநிலைப் போட்டிகளும், ஒரு 16-சுற்றுப் போட்டியும், ஒரு காலிறுதிப் போட்டியும் இடம்பெறுகின்றன.
2015 இல் இங்கு 2.1 முல்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Order #01-02/9
- ↑ Шаймиев, Минтимер Шарипович; Камиль Исхаков; Мансур Х Хәсәнов (September 10, 1999). "Выступления Президента РТ М. Шаймиева, мэра г.Казани К.Исхакова и президента АН РТ, академика М.Хасанова на торжественном собрании по случаю установления даты основания г.Казани.". Гасырлар авазы/Эхо веков (3/4) இம் மூலத்தில் இருந்து October 2, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111002083224/http://www.archive.gov.tatarstan.ru/magazine/go/anonymous/main/?path=mg%3A%2Fnumbers%2F1999_3_4%2F01%2F01_2%2F. பார்த்த நாள்: 2011-07-17.
- ↑ Official website of Kazan. Kazan City Duma பரணிடப்பட்டது மார்ச்சு 4, 2012 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ 4.0 4.1 Official website of the Mayor of Kazan பரணிடப்பட்டது செப்டெம்பர் 3, 2011 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ площадь собственно города, Федеральная служба государственной статистики பரணிடப்பட்டது நவம்பர் 15, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 6.0 6.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Welcome to the Republic of Tatarstan". tatarstan.ru. Archived from the original on செப்டெம்பர் 16, 2017. பார்க்கப்பட்ட நாள் மே 8, 2018.
- ↑ 9.0 9.1 Law #46-ZRT
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Kazan Russia - a thousand-year Russian city travel guide". aboutkazan.com. Archived from the original on ஆகத்து 28, 2007. பார்க்கப்பட்ட நாள் மே 8, 2018.
- ↑ "Current Local Time in Kazan, Russia". www.timeanddate.com. Archived from the original on பெப்பிரவரி 9, 2014. பார்க்கப்பட்ட நாள் மே 8, 2018.
- ↑ [1] பரணிடப்பட்டது திசம்பர் 8, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Kazan officially becomes Russia's Third Capital". Pravda. ஏப்பிரல் 3, 2009. Archived from the original on சூன் 2, 2013. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 26, 2013.
- ↑ Komsomolskaya Pravda: Kazan - sports capital of Russia 14.12.2009 பரணிடப்பட்டது சூலை 24, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "List of Best Tatars". Mytopdozen.com. Archived from the original on ஏப்பிரல் 3, 2012. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 26, 2013.
- ↑ "2,1 млн. туристов посетили Казань в 2015 году | www.tatar-inform.ru". tatar-inform.ru. Archived from the original on பெப்பிரவரி 9, 2016. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 9, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- Official website of Kazan பரணிடப்பட்டது 2009-06-24 at the வந்தவழி இயந்திரம்
- Official website of Kazan பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- Kazan bird's-eye
- Kazan weekend guide[தொடர்பிழந்த இணைப்பு]