திமித்ரி துபியாகோ
திமித்ரி இவனோவிச் துபியாகோ (Dmitry Ivanovich Dubyago, உருசியம்: Дмитрий Иванович Дубяго, அக்டோபர் 3 [யூ.நா. செப்டம்பர் 21] 1849 - அக்டோபர் 22, 1918) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் கோட்பாட்டு வானியற்பியல், வானளவையியல், ஈர்ப்பளவையியல் ஆகிய துறைகளிலும் கைதேர்ந்தவர். நிலாவின் குழிப்பள்ளம் ஒன்றிற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[1]
திமித்ரி துபியாகோ | |
---|---|
இம்பீரியல் கசான் பல்கலைக்கழகப் பணிப்பாளர், 1899 |