அலெக்சி போப்போகிரேப்சுகி

உருசிய திரைப்பட இயக்குநர்

அலெகிசி போப்போகிரேப்சுகி என்பவர் உருசியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய இந்த கோடைக்காலத்தை எப்படிக் கழித்தேன் என்ற திரைப்படம் 60வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் கோல்டன் பியர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.[1]. 2010 ஆம் ஆண்டு லண்டன் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது [2]

அலெக்சி போப்போகிரேப்சுகி
A popogrebsky.jpg
பிறப்பு7 ஆகத்து 1972 (1972-08-07) (அகவை 50)
மாசுக்கோ, உருசியா
பணிதிரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2003-present

திரைப்படங்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. "60th Berlin International Film Festival: Programme". berlinale.de. 28 ஜனவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 October 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Russian film wins top award at London Film Festival". rbth.ru. 7 டிசம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 November 2011 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்தொகு