அலைகள் (திரைப்படம்)

ஸ்ரீதர் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அலைகள் 1973 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஸ்ரீதர் எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் விஷ்ணுவர்தன், சந்திரகலா மற்றும் மனோரமா [1] ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசை அமைத்திருந்தார்.

அலைகள்
இயக்கம்ஸ்ரீதர்[1]
தயாரிப்புஸ்ரீதர்
கதைஸ்ரீதர்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்பு
வெளியீடு1973 (1973)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Alaigal". jointscene. JOINT SCENE LTD. Archived from the original on 13 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 16 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைகள்_(திரைப்படம்)&oldid=3713168" இலிருந்து மீள்விக்கப்பட்டது