அலோக் ரஞ்சன் ஜா

இந்திய அரசியல்வாதி

அலோக் ரஞ்சன் (Alok Ranjan Jha) பீகாரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், பீகார் அரசாங்கத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் துறையின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1][2] இவர் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சகார்சா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[3][4][5]

அலோக் ரஞ்சன் ஜா
மேனாள் அமைச்சர்-கலை, கலாச்சாரம், இளைஞர் விவகாரங்கள்
பீகார் அரசு
பதவியில்
9 பிபரவரி 2021 – 9 ஆகத்து 2022
முதலமைச்சர்நிதிஷ் குமார்
முன்னையவர்மங்கள் பாண்டே
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்அருண் குமார் யாதவ்
தொகுதிசகார்சா
பதவியில்
2010–2015
முன்னையவர்சஞ்சய் குமார் ஜா
பின்னவர்அருண் குமார் யாதவ்
தொகுதிசகார்சா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1974 (1974-10-15) (அகவை 49)
சகார்சா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. livecities, team. "Breaking News : कला संस्‍कृति मंत्री आलोक रंजन झा ने लिया पदभार, रोजगार को लेकर कही ये बड़ी बात..."
  2. "Bihar Cabinet Expansion: सहरसा विधायक डॉ. आलोक बने मंत्री, लवली आनंद को हराकर जीते थे चुनाव". Dainik Jagran.
  3. "Saharsa Chunav Result: सहरसा सीट पर आलोक रंजन ने मारी बाजी, आरजेडी के टिकट पर उतरीं लवली आनंद को मिली शिकस्त". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  4. न्यूज़, एबीपी (1970-01-01). "सहरसा Bihar Election Final Results LIVE: बीजेपी के आलोक रंजन की हुई जीत". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  5. "Bihar Cabinet Expansion: सहरसा विधायक डॉ. आलोक बने मंत्री, लवली आनंद को हराकर जीते थे चुनाव". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோக்_ரஞ்சன்_ஜா&oldid=3976546" இலிருந்து மீள்விக்கப்பட்டது