சஹர்சா சட்டமன்றத் தொகுதி
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சஹர்சா சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது மதேபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள கஹரா மண்டலமும், அதற்கு உட்பட்ட சஹர்சா நகராட்சியும், சவுர் பசார் மண்டலமும் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர்[3] | கட்சி | |
---|---|---|---|
1957 | விசுவேசுவரி தேவி | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | இரமேஷ் ஜா | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1969 | |||
1972 | |||
1977 | சங்கர் பிரசாத் தெக்ரிவால் | ஜனதா கட்சி | |
1980 | இரமேஷ் ஜா | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | சதீசு சந்திர ஜா | ||
1990 | சங்கர் பிரசாத் தெக்ரிவால் | ஜனதா தளம் | |
1995 | |||
2000 | இராச்டிரிய ஜனதா தளம் | ||
2005 | சஞ்சீவ் குமார் ஜா | பாரதிய ஜனதா கட்சி | |
2005 | |||
2010 | அலோக் ரஞ்சன் ஜா | ||
2015 | அருண் குமார் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
2020 | அலோக் ரஞ்சன் ஜா | பாரதிய ஜனதா கட்சி |
சான்றுகள்
தொகு- ↑ http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "Saharsa Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.