அல்டேர்னி பறவை ஆய்வகம்

அல்டேர்னி பறவை ஆய்வகம் (Alderney Bird Observatory) என்பது ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள அல்டேர்னி திவில் இருக்கின்ற பறவை ஆய்வகம் ஆகும். பறவைக் குடிபெயர்வு மற்றும் தீவின் கடற்பறவை குடியேற்றங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அல்டேர்னி வனவிலங்கு அறக்கட்டளை மூலமாக மார்ச் 2016 ஆம் ஆண்டில் இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது [1]

அல்டேர்னி பறவை ஆய்வகம்
நிறுவப்பட்டது2016
தலைமையகம்
தாய் அமைப்பு
அல்டேர்னி வனவிலங்கு அறக்கட்டளை.
பணிக்குழாம்
யான் ஓர்டன் (காப்பாளர்)
வலைத்தளம்Alderney Bird Observatory
இடம்பெயரும் பறவைகள் மற்றும் குடிபெயரும் கடற்பறவைகள் ஆய்வு

இரண்டு ஆண்டுகளுக்குள் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் 19 வது அங்கீகாரம் பெற்ற பறவை ஆய்வமாக அல்டேர்னி பறவை ஆய்வகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அல்டேர்னி பறவை ஆய்வகம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஒலி பரப்பியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Alderney Bird Observatory (ABO)". Alderney Wildlife Trust. Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டேர்னி_பறவை_ஆய்வகம்&oldid=3541804" இலிருந்து மீள்விக்கப்பட்டது