அல்லர் மொழி


அல்லர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரள மாநிலத்தின் மலப்புறம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 350 மக்களால் மட்டுமே பேசப்படுகிறது. அலன், அலன்மார், அலர், அல்லன், சட்டன் போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.[1] இம்மொழி மலையாளத்துடன் 61% சொல் ஒற்றுமையையும், தமிழுடன் 59% சொல் ஒற்றுமையையும் கொண்டுள்ளது. இம்மொழி மலையாள எழுத்தில் எழுதப்படுகின்றது.

அல்லர்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
350  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3all

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லர்_மொழி&oldid=4094621" இலிருந்து மீள்விக்கப்பட்டது