அல்லியம் மஸ்ஸேட்டம்

அல்லியம் மஸ்ஸேட்டம் (Allium moschatum) என்பது ஐரோவாசியா காட்டு வெங்காயம் ஆகும். இது ஸ்பெயினிலிருந்து ஈரான்வரை பரவியுள்ளது.[1][2] அல்லியம் மஸ்ஸேட்டம் மலர்களை உச்சியில் கொண்டு, பொதுவாக 15 செ.மீ வளரக்கூடியவை.[3]

Fly garlic
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. moschatum
இருசொற் பெயரீடு
Allium moschatum
L. 1753 not d'Urv. 1822 nor Moris 1827 nor Sint. ex Regel 1875
வேறு பெயர்கள் [1]
Species synonymy
  • Allium capillare Cav.
  • Allium cupani Guss
  • Allium moschatum var. borzhomicum Miscz. ex Grossh.
  • Allium setaceum Waldst. & Kit.
  • Scorodon moschatum (L.) Fourr.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லியம்_மஸ்ஸேட்டம்&oldid=3927298" இலிருந்து மீள்விக்கப்பட்டது