அல்லும் வீரபத்ரப்பா

இந்திய அரசியல்வாதி

அல்லும் வீரபத்ரப்பா (Allum Veerabhadrappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். கர்நாடக பிரதேச காங்கிரசு குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[1]

அல்லும் வீரபத்ரப்பா
Allam Veerabhadrappa
கர்நாடக பிரதேச காங்கிரசு குழு
பதவியில்
15 மார்ச்சு 2001 – சூன் 2003
முன்னையவர்வி.எசு. கௌசல்கி
பின்னவர்சனார்த்தன பூச்சாரி
Member(elect) of கர்நாடக சட்டமன்றம் கருநாடகம்
பதவியில்
14 சூன் 2016 – 14 சூன் 2022
முன்னையவர்மட்டிக்கட்டி வீரண்ணா, INC
அமைச்சர், கர்நாடக அரசு
பதவியில்
2003–2004
முதலமைச்சர்சோ. ம. கிருசுணா
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர், கருநாடகம்
பதவியில்
1989–2004
முன்னையவர்பி சிவராம ரெட்டி
பின்னவர்சூர்யநாராயண ரெட்டி
தொகுதிகுருகோடு (பல்லாரி கிராமம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெல்லாரி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்அல்லும் பிரசாந்த்
வேலைஅரசியல்வாதி, சுரங்கத் தொழில்

2016 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் கர்நாடக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களின் 33 வாக்குகளைப் பெற்றார்.[2][3] குரோகோடு (பெல்லாரி) தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் எசு.எம்.கிருசுணாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.

நீர்வளம், சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் சூழலியல் துறை அமைச்சராக அல்லும் வீரபத்ரப்பா இருந்தார். முன்னாள் முதல்வர் எசு.எம்.கிருசுணாவின் நெருங்கிய நண்பரான இவர் பெல்லாரியை சேர்ந்த சுரங்க உரிமையாளர். சனார்த்தன ரெட்டி வழக்கில் முக்கிய பங்கு வகித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Nagesh Prabhu (10 June 2016). "BJP outsmarts JD(S) in council polls". தி இந்து.
  2. "Karnataka MLC poll results: Congress-4, BJP-2 and JD (S) 1". www.daijiworld.com. 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 10 June 2016.
  3. "Congress bags four seats, BJP two, JD-S one in Council polls". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 10 June 2016.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லும்_வீரபத்ரப்பா&oldid=3932378" இலிருந்து மீள்விக்கப்பட்டது