அல்லைல் பீனைலசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

அல்லைல் பீனைலசிட்டேட்டு (Allyl phenylacetate) C11H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. கரிமச் சேர்மமான பழத்தேன் வாசனை கொண்ட ஓர் எசுத்தராக இதை வகைப்படுத்தலாம்.[1] வாசனைத் திரவியங்கள், நறுமணச் சுவை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் அல்லைல் பீனைலசிட்டேட்டு கிடைப்பதில்லை.[2] மனித மோப்ப ஏற்பிக்கான அறியப்பட்ட சில ஈந்தணைவிகளில் அல்லைல் பீனைலசிட்டேட்டும் ஒன்றாகும்.

அல்லைல் பீனைலசிட்டேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்-2-யின்-1-ஐல் பீனைலசிட்டேட்டு
இனங்காட்டிகள்
1797-74-6
ChemSpider 14946
EC number 217-281-2
InChI
  • InChI=1S/C11H12O2/c1-2-8-13-11(12)9-10-6-4-3-5-7-10/h2-7H,1,8-9H2
    Key: ZCDYAMJXVAUTIM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15717
SMILES
  • C=CCOC(=O)CC1=CC=CC=C1
UNII 3D2NBC7K7Q
பண்புகள்
C11H12O2
வாய்ப்பாட்டு எடை 176.21
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H311, H315, H317, H319
P261, P264, P270, P272, P280, P301+312, P302+352, P305+351+338, P312, P321, P322, P330, P332+313, P333+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

அல்லைல் ஆல்ககாலையும் பீனைல் அசிட்டிக் அமிலத்தையும் சேர்த்து எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தினால் அல்லைல் பீனைலசிட்டேட்டு எசுத்தர் உருவாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Allyl phenyl acetate". The Good Scents Company.
  2. George A. Burdock (2010), "Allyl Phenylacetate", Fenaroli's Handbook of Flavor Ingredients (6th ed.), Taylor & Francis, p. 65