அல்-ஜசரி
அல்-ஜசரி (Badi'al-Zaman Abū al-'Izz ibn Ismā'īl ibn al-Razāz al-Jazarī, 1136–1206, அரபு மொழி: بديع الزمان أَبُو اَلْعِزِ بْنُ إسْماعِيلِ بْنُ الرِّزاز الجزري) என்பவர் இசுலாமியப் பொற்காலப் பகுதியில் (நடுக்காலம்) வாழ்ந்த ஒரு இசுலாமியப் பல்துறையறிஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். இவர் 1206 ஆம் ஆண்டில் எழுதிய "மதிநுட்ப இயந்திரக் கருவிகளின் அறிவு பற்றிய புத்தகம்" (The Book of Knowledge of Ingenious Mechanical Devices) என்ற நூலை எழுதியமைக்காக அறியப்படுகிறார். இந்நூலில் இவர் 100 எந்திரக் கருவிகள் பற்றியும் அவற்றை எவ்வாறு வடிவமைப்பது பற்றியும் எழுதியுள்ளார்.[1][2]
அல்-ஜசாரி | |
---|---|
பிறப்பு | பதீஉஸ் ஸமான் அபுல் இஸ் இப்னு இஸ்மாஈல் இப்னுர் ரஸாஸ் அல்-ஜசரீ கிபி 1136 |
இறப்பு | கிபி 1206 |
இனம் | தெரியவில்லை |
அறியப்படுவது | முஸ்லிம் பல்துறையறிஞர், கல்விமான், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், ஓவியர், கைவினைஞர், கணிதவியலர் |
பட்டம் | அல்-ஜசாரி |
சகாப்தம் | இசுலாமியப் பொற்காலம் |
குறிப்புகள்
தொகு- ↑ Beckwith, Guy (2006). Readings in Technology and Civilization. Boston, MA: Pearson Custom Publishing. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-536-25754-X.
- ↑ Readings in Technology and Civilization Volume I; 4th Edition
வெளி இணைப்புகள்
தொகு- A digital manuscript edition of The Book of Knowledge of Ingenious Mechanical Devices பரணிடப்பட்டது 2012-07-24 at the வந்தவழி இயந்திரம் (Direct link பரணிடப்பட்டது 2011-07-10 at the வந்தவழி இயந்திரம்)
- "al-Jazari, the Mechanical Genius" at MuslimHeritage.com
- "The Machines of al-Jazari and Taqi Al-Din" at MuslimHeritage.com
- "How Islamic inventors changed the world" article in The Independent பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம்