அல்-பாத்தினா தெற்கு ஆளுநரகம்
ஓமானின் ஆளுநரகம்
அல் பாத்தினா தெற்கு கவர்னரேட் (Al Batinah South Governorate, அரபு மொழி: محافظة جنوب الباطنة Muḥāfaẓat anūb al-Bāṭinah) என்பது ஓமானின் ஒரு ஆளுநரகம் ஆகும். இது 2011 அக்டோபர் 28 அன்று அல் பாத்தினா பிராந்தியத்தை அல்-பாத்தினா வடக்கு ஆளுநரகம் என்றும் அல் பாத்தினா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது. [1] [2] [3] ஆளுநரகத்தின் நிர்வாக மையமாக ருஸ்தாக்கின் விலாயட் உள்ளது.
மாகாணங்கள்
தொகுஅல் பட்டினா தெற்கு ஆளுநரகம் ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது ( விலாட் ):
- ருஸ்டாக்
- அல் அவாபி
- நக்கால்
- வாடி அல் மாவில்
- பார்கா
- அல்-முசன்னா
குறிப்புகள்
தொகு- ↑ Governorates of Sultanate Of Oman பரணிடப்பட்டது 2013-12-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven new divisions created in Oman பரணிடப்பட்டது 2013-05-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven governorates, officials named