அல்-பாத்தினா வடக்கு ஆளுநரகம்
ஓமானின் ஆளுநரகம்
அல் பட்டினா வடக்கு கவர்னரேட் (Al Batinah North Governorate, அரபு மொழி: محافظة شمال الباطنة Muḥāfaẓat amāl al-Bāṭinah) என்பது ஓமானின் ஒரு ஆளுநரகம் ஆகும். இது 2011 அக்டோபர் 28 அன்று அல் பாத்தினா பிராந்தியத்தை அல் பாத்தினா வடக்கு ஆளுநரகம் என்றும் அல்-பாத்தினா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது. [1] [2] [3] ஆளுநரின் நிருவாக மையமாக சோஹரின் விலாட் உள்ளது.
மாகாணங்கள்
தொகுஅல் பட்டினா வடக்கு கவர்னரேட் ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது (விலாட்):
- சோஹர்
- ஷினாஸ்
- லிவா
- சஹாம்
- அல் கபௌரா
- சுவேக்
குறிப்புகள்
தொகு- ↑ Governorates of Sultanate Of Oman பரணிடப்பட்டது 2013-12-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven new divisions created in Oman பரணிடப்பட்டது 2013-05-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven governorates, officials named